Thursday, May 2, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகுரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்புகள் இதோ!

    குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்புகள் இதோ!

    குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்புகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

    தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த  ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது. 7300-க்கும் அதிகமான பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வில், 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஏறத்தாழ 18.5 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த  ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. எப்போதும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அந்த வகையில், இம்முறையும் குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் லிங்கை பயன்படுத்தவும். CCS4T_2022_OPT.pdf (tnpsc.gov.in) .

    பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....