Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புபொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

    பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

    முதுநிலைப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஷ் குமார் முதுநிலைப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Test) குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    அந்த அறிவிப்பில், 2022 முதல் 2023-ம் கல்வியாண்டுக்கான முதுநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், முதுநிலை பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்து இருப்பவர்களுக்கான தேர்வு மையங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்யும் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....