சென்னை: இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 16 ரூபாய் அதிகரித்து ரூ.5,062-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,626 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 14 ரூபாய் அதிகரித்து ரூ.4,640-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து ரூ.37,120-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,046 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 16 ரூபாய் அதிகரித்து ரூ.5,062-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து ரூ.40,496-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 61 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் அதிகரித்து, 62 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.7050 ஆக உள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு