Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு‘கல்வி, மருத்துவ திட்டங்கள் இலவசம் ஆகாது’- கல்லூரியில் கருத்து தெரிவித்த முதல்வர்

    ‘கல்வி, மருத்துவ திட்டங்கள் இலவசம் ஆகாது’- கல்லூரியில் கருத்து தெரிவித்த முதல்வர்

    ‘கல்வி, மருத்துவத்துக்கான திட்டங்கள் இலவசம் ஆகாது’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    முதல்வர் மு.க.ஸ்டாலின் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 13) பேசியதாவது: 

    கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் கட்டணம் கிடையாது. மாணவிகள் படித்துவிட்டு சரியான பணிகளை தேர்வு செய்ய வேண்டும். 

    மாணவர்கள் ஆர்வமான தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    மேலும் அவர், கொளத்தூர் டான்பாஸ்க்கோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மேயர் ப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ‘சுகாதாரம், கல்விக்கான அரசின் செலவு இலவசங்கள் அல்ல’- நிதி அமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....