Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் நிலநடுக்கம்... குலுங்கிய கட்டிடங்கள்..

    அமெரிக்காவில் நிலநடுக்கம்… குலுங்கிய கட்டிடங்கள்..

    அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

    அமெரிக்காவின் டெக்ஸாஸ் மகாணத்தில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, டெக்ஸாஸ் வரலாற்றில் நீண்ட நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது. 

    டெக்ஸாஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:35 மணிக்கு மிட்லாண்டிலிருந்து வடமேற்கே 22 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின என்றும், ஆனால் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    ‘விஜய், அஜித் என வித்தியாசம் பார்க்கமாட்டோம்’ – திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....