Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இயக்குநர் வெங்கட் பிரபு மிருந்தங்கம் வாசிக்கும் காணொளியை பகிர்ந்த பிரபல நடிகர்

    இயக்குநர் வெங்கட் பிரபு மிருந்தங்கம் வாசிக்கும் காணொளியை பகிர்ந்த பிரபல நடிகர்

    இயக்குநர் வெங்கட் பிரபு மிருந்தங்கம் வாசிக்கும் காணொளியை பிரபல நடிகர் பகிர்ந்துள்ளார். 

    இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு மற்றும் மன்மத லீலை திரைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு, தற்போது தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, ப்ரியாமணி, அரவிந்த் சாமி, சரத்குமார், பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

    இந்தத் திரைப்படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். 

    சமீபத்தில் இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்றது.

    இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மிருந்தகம் வாசிக்கும் காணொளியை நடிகர் நிதின் சத்யா பகிர , அதற்கு வெங்கட் பிரபு, ‘டேய்’ என கமெண்ட் செய்துள்ளார்.

    இயக்குநர் வெங்கட் பிரபு சிறுவயதிலேயே மிருந்தாங்கம் கற்றுள்ளார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: அயோத்தியில் தீபோற்சவ விழாவை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....