Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக பொதுக்குழு: நேரடி செய்திகள்..கழகத்தின் பொதுச்செயலாளர் இபிஎஸ் என முழுக்கம்!

    அதிமுக பொதுக்குழு: நேரடி செய்திகள்..கழகத்தின் பொதுச்செயலாளர் இபிஎஸ் என முழுக்கம்!

    பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது வருகை புரிந்துள்ளார். பழனிசாமி வரும் வழி முழுவதும் அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பினை கொடுத்து வருகின்றனர். கழகத்தின் பொதுச்செயலாளர், ஒற்றைத் தலைவர் போன்ற கோஷங்கள் எழுந்து வருகின்றன.

    எட்டு மணிக்கு இல்லத்திலிருந்து கிளம்பிய எடப்பாடி பழனிசாமி தற்போது பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார்.

    ஒற்றைத்தலைமை பற்றி மட்டுமே விவாதிக்கப்படும் எனவும், அதிமுகவினை நிர்வாகிக்கும் தலைவர் யார் என்பதினை தீர்மானித்த பிறகே மற்றைய தீர்மானங்கள் பற்றி பேசப்படும் போன்ற தகவல்கள் வெளிவருகின்றன. தற்போது பொதுக்குழு மண்டபத்திற்குள் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார்.

    அதிமுக பொதுக்குழு: நேரடி செய்திகள்..ஊர்ந்து வந்த இபிஎஸ் வாகனம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....