Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனது பங்குக்கு ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷிவானி

    தனது பங்குக்கு ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷிவானி

    நடிகர் விஜய் குரலில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு நடிகை ஷிவானி குத்தாட்டம் ஆடியுள்ளார். 

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக வெளியில் பலராலும் தெரிந்த நடிகை ஷிவானி, விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேத்துப்பதியின் மனைவிகளில் ஒருவராக நடைதிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    இயக்கநர் வம்சி இயக்கி வரும் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் விஜய் அவர்களது குரலிலேயே கடந்த வாரம் வெளியானது. இந்த பாடலுக்கு பலரும் விமர்சனங்களை பதிவு செய்து வரும் நிலையில், பலராலும் இந்தப் பாடல் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்யப்படுகிறது. 

    அந்த வகையில் பிரபலங்கள் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகின்றனர். 

    இதனிடையே, நடிகை ஷிவானி தனது பங்குக்கு ரஞ்சிதமே பாடலுக்கு ஒரு குத்தாட்டத்தை போட்டுள்ளார். இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே…

     

    இதையும் படிங்கபொன்னி நதி பாக்கனுமா?… படக்குழு வெளியிட்ட வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....