மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு சற்று சுமாரான நாட்களாக இருக்கும். கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் தோன்றி மறையும். அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும். மேலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்தல் நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மையை தரக்கூடிய நல்ல நாட்களாகவே இருக்கும். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வாகனத்தில் செல்லும்போது பாதுகாப்புடன் இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு அதற்கான சூழ்நிலை உருவாகும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களே இந்த அவரை நாட்கள் உங்களுக்கு, மகிழ்ச்சியான நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக அமையும். தேவையற்ற செலவுகள் எதுவும் இருக்காது. அலுவலகத்தில் சகா ஊழியகர்ளிடம் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். பணவரவு எப்போதும் போல இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த வந்த பிரச்சனைகள் மெல்ல மறையும்.
கடகம்: கடக ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மையையும் தீமையும் ஒரு சேர்ந நடக்க இருக்கும் நாட்களாக இருக்கின்றன. சில மனா கசப்புகள் தோன்றி மறையும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அலுவல்க பணிகளில் கவனமுடன் செய்லபட வேண்டும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும். குல தெய்வ கோயிலுக்கு செல்வது உங்களுக்கு மனமகிழ்ச்சியைத் தரும். தேவையற்ற செலவுகளும் இருக்காது என்பதால் மனா மகிழ்வோடு காணப்படுவீர்கள்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக உள்ளன. பொருளாதாரா ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களின் செயல்கள் மற்றும் வேலைகள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப்பெறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மனம் மகிழ்ந்து காணப்படுவீர்கள்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நீங்கள் எதிபிராத்த நல்ல செய்திகள் வந்து சேரக் கூடிய நன்மைகள் நடைபெறும் நாட்களாக இருக்கின்றன. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களின் உதவி உங்களுக்கு கை கொடுக்கும். அலுவலக பணிகளில் கவனமாக செயல்படுவது நல்லது. தொழிலில் முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும். குடும்ப தலைவிகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.