இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்:
சென்னையில் 42-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமும் இன்றி விற்கப்படுகிறது. சர்வதசே சந்தியில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 41 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இன்றி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே இன்றும் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.