சென்னை: சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 44 ரூபாய் குறைந்து ரூ.4,710-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,754 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 44 ரூபாய் குறைந்து ரூ.4,710-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து ரூ.37,680-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,186 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 48 ரூபாய் குறைந்து ரூ.5,138-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 384 ரூபாய் குறைந்து ரூ.41,104-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் குறைந்து, 58 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.4625 ஆக உள்ளது.
17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!