தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,830 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து ரூ.4,815-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ரூ.38,520-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,270 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 17 ரூபாய் குறைந்து ரூ.5,253-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து ரூ.42,024-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 61 ரூபாய் 30 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து 61 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.7875 ஆக உள்ளது.