Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்நடிகர் விஜய்யுடன் வரலக்ஷ்மி சரத்குமார் வைரலாகும் புகைப்படங்கள்!

    நடிகர் விஜய்யுடன் வரலக்ஷ்மி சரத்குமார் வைரலாகும் புகைப்படங்கள்!

    நடிகர் விஜய்யுடன் விமானத்தில் இருக்கும் புகைப்படங்களை நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். 

    திரைப்பட நடிகையான வரலக்ஷ்மி சரத்குமார் தனது சமூக வலைதள பக்கங்களில், நடிகர் விஜய்யுடன் விமானத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படங்களுடன் இரசிகர்களுக்கு சுவாரசியமான தகவலையும் தெரிவித்துள்ளார்.

    நடிகை வரலக்ஷ்மியின் பதிவில், இதுபோன்றதொரு அருமையான விமான பயணத்தை நான் மேற்கொண்டதில்லை. எனது விருப்பமான நடிகர் விஜய் என்னுடன் இருக்கிறார்.  என்ன ஒரு சிறப்பான நாள். நன்றி ஜெகதீஸ். பேச்சு, லுடோ (விளையாட்டு), சிரிப்பு என மகிழ்ச்சியான விமான பயணம். மகிழ்ச்சியான நாள்’ எனத் தெரிவித்துள்ளார். 

    இந்த பதிவு நடிகர் விஜய் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

    வாரிசு திரைப்படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், வரலக்ஷ்மி சரத்குமார் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும், வரலக்ஷ்மி சரத்குமார் தொடர்ச்சியாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    நான்காண்டு உழைப்பு எல்லாம் வீணா? 100 கோடி தியாகம் செய்யும் ஆமிர்கான்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....