Friday, March 22, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மூன்று மொழிகளில் வெளியாகப்போகும் வாரிசு....தயாரிப்பாளர் சொன்ன தகவல்

    மூன்று மொழிகளில் வெளியாகப்போகும் வாரிசு….தயாரிப்பாளர் சொன்ன தகவல்

    விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், வாரிசு. ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷ்யாம் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, பிரபல இயக்குநர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். 

    வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திரைப்பட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமன் இசையில் உருவாகிவரும், வாரிசு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளிவந்து யூடியூப் தளத்திலும், ரீல்ஸ்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. 

    இந்நிலையில், வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகும் என இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ அறிவித்துள்ளார். 

    மேலும், கேரளாவில் விஜய்க்கு என பெரும் ரசிக பட்டாளம் இருப்பதால் மலையாளத்தில் திரைப்படம் வெளியாகுமா என்ற கேள்விகளை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர். 

    ஒரே ஓவரில் 7 சிக்ஸர்; சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் செய்த பலத்த சம்பவம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....