Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

    இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

    தங்கம் விலை நிலவரம்: 

    இந்தியாவில்  22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை நேற்று 4,805 ரூபாயாக இருந்த நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 65 ரூபாய்க்  குறைந்து ரூ.4,740-க்கு விற்பனையாகிறது. 

    இந்தியாவில் ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை நேற்று 5,242 ரூபாயாக இருந்த நிலையில், இன்று ஒரு கிராம் தூயத் தங்கத்தின் விலை 71 ரூபாய்க் குறைந்து  ரூ.5,171-க்கு விற்பனையாகிறது. 

    வெள்ளி விலை நிலவரம்: 

    இந்தியாவில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 64.70 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 2.20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 62.50 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

    டாலர் மதிப்பு: இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு 79.38 ஆக உள்ளது. 

    உதய்பூர் கொலை காணொளி திட்டமிட்டே பகிரப்பட்டது – என்ஐஏ தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....