Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது..

    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது..

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கன அடியாக குறைந்துள்ளது. 

    காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்து வருகிறது. இதன்காரணமாக இன்று (ஆகஸ்ட் 13) மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஆகஸ்ட் 13) காலை நிலவரப்படி, 120 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து குறைந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 1,85,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

    நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 62,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

    மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி-யாக இருந்தது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....