Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் அடுத்த படத்தில் குவியும் நடிகர், நடிகைகள் - வெளிவந்த அப்டேட்..

    விஜய்யின் அடுத்த படத்தில் குவியும் நடிகர், நடிகைகள் – வெளிவந்த அப்டேட்..

    நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

    நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்த வாரிசு திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் மாபெரும் வேட்டை நடத்தி வருகிறது.

    மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் விஜய்யின் 67-ஆவது திரைப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே உள்ளது. உறுதியும் ஆகி விட்டது. 

    நடிகர்கள் குறித்து பேசுகையில், விஜய்யின் 67-ஆவது திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், அர்ஜூனுக்கு ரூ.4 கோடி பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் ‘விஜய் 67’ படத்தில் நடிக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். 

    இந்நிலையில், விஜய்யின் 67-ஆவது திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் மட்டுமல்லாது, இப்படத்தில் மன்சூர் அலிகான், சஞ்சய் தத் போன்ற நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....