Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவானிலைசென்னை வானிலை ஆய்வு மையம்: வங்க கடலில் ஏற்படும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை...!

    சென்னை வானிலை ஆய்வு மையம்: வங்க கடலில் ஏற்படும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை…!

    தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    சென்னை வானிலை மையம்

    தென் தமிழக கடேலார மாவட்டங்கள் மற்றும் அதைன ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு 01.03.2022-தேதி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 02.03.2022-தேதி ஓரிரு இடங்களில் மட்டும் கன மழை பெய்யக்கூடும். தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை நிலவரம்:

    tamilnadu weather report

    சென்னையை பெருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு காலை நேரங்களில் பனி மூட்டத்துடனும் மற்ற நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    tamilnadu fishermen

    தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் 27.02.2022 முதல் 02.03.2022 வரை பலத்த சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....