Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரின்ஸ் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு - எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

    பிரின்ஸ் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு – எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

    நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

    மேலும், இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

    இந்நிலையில் இந்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100வது படத்தில் விஜய்! ஜீவா சொன்ன தகவலால் ரசிகர்கள் உற்சாகம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....