Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகர்நாடக அணைகள் திறப்பு; மேட்டூர் அணைக்கு நீர் வரத்து..

    கர்நாடக அணைகள் திறப்பு; மேட்டூர் அணைக்கு நீர் வரத்து..

    கர்நாடக அணைகளின் தண்ணீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1000 கன அடிக்கு குறையாமல் வந்து கொண்டிருக்கிறது.

    தமிழகத்தின் முக்கிய அணைகளில் முதன்மையாக பார்க்கப்படும் அணை மேட்டூர் அணை. இந்த அணையானது காவிரி ஆற்றுப்படுகையின் மேல் கட்டப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு இந்த அணையின் பங்கு முக்கியமானது. 

    இந்நிலையில், கர்நாடக அணைகளின் தண்ணீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1000 கன அடிக்கு குறையாமல் வந்துக் கொண்டிருக்கிறது.

    இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.56 அடியாக உள்ளது. மேலும், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1223 கன அடியிலிருந்து வினாடிக்கு 1211 கன அடியாக குறைந்துள்ளது. அதேநேரம், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 69.53 டி.எம்.சி ஆக உள்ளது.

    சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....