Saturday, March 23, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மார்க் ஆண்டனி படத்தின் டீசர் எப்போது? - வெளிவந்த தகவல்..

    மார்க் ஆண்டனி படத்தின் டீசர் எப்போது? – வெளிவந்த தகவல்..

    நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார்.

    இப்படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய பஹிரா படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், விஷால் நடிப்பில் உருவாகும் மார்க் ஆண்டனி படத்தை இயக்குவதாக அறிவித்தார். அதன்படியே படத்தின் படப்பிடிப்புகளும் தொடர்ந்து வந்தன. 

    மார்க் ஆண்டனி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகளவில் எழுந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    12 மணி நேர மசோதா வேலை நிறுத்திவைப்பு; வரவேற்று கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....