Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'மாமன்னன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு - ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள்

    ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு – ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள்

    உதயநிதி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் படிப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    நடிப்புக்கு தீனிப்போடும் வகையில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான், மாமன்னன். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் வடிவேலு அவர்கள் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    மாரி செல்வராஜ் அவர்கள் இதற்கு முன்பு இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்திலும் சரி, கர்ணன் திரைப்படத்திலும் சரி பெரும்பாண்மையான காதாப்பாத்திரங்கள் ஆழத்தை கொண்டதாகவே இருந்தன. 

    அதனால், இப்போது இந்த மாமன்னன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் சில புகைப் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

     

    இதையும் படிங்க: தஞ்சைக்கு அழைத்த விக்ரம்.. மறுத்த கார்த்தி – பொன்னியின் செல்வன் அலப்பறைகள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....