Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனது கதர் ஆடை நிறுவனத்தை பிரபலப்படுத்த கமல் நடத்திய போட்டோ ஷூட் - வைரல் புகைப்படங்கள்

    தனது கதர் ஆடை நிறுவனத்தை பிரபலப்படுத்த கமல் நடத்திய போட்டோ ஷூட் – வைரல் புகைப்படங்கள்

    கதர் ஆடைக்காக புதிய போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகர் கமல் ஹாசனின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல் ஹாசன் தனது 68-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். கமல் ஹாசன் சினிமா மட்டுமின்றி அரசியல் மற்றும் தொழிலிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனது புதிய ஆடை பிறாண்டிற்கு கமல்ஹாசன் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

    இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இவர் கதர் ஆடை விற்பனையாளர்களையும் நெசவுத் தொழிலாளர்களையும் ஊக்கப்படுத்த தனியாக கதர் ஆடை பிராண்டினை தொடங்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதிநாளில் இந்த கதர் ஆடை பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. 

    aandavar

    கதர் ஆடை பொதுவாக வயதானவர்களும் அரசியல் சார்ந்தவர்களும் அதிக அளவில் அணிவதை பார்த்திருப்போம். இந்நிலையில், தற்போது நடத்தியுள்ள இந்த போட்டோஷூட்டில் இளம் தலைமுறையினர் கலந்துகொண்டு கதர் ட்ரென்டையே மாற்றி அமைத்துள்ளனர். 

    தற்போது இந்த போட்டோஷூட்டை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

    இதையும் படிங்க‘சிக்கன் ரைஸ்’ சீக்ரம் வராததால் ஆத்திரமடைந்த வாலிபர்; நண்பர்களுடன் காவல்துறையிடம் சிக்கிய சம்பவம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....