Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஸ்திரேலியா: அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணி

    இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஸ்திரேலியா: அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணி

    இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணியுடன் விளையாடி வருகிறது. இதன்பின்பு, ஆஸ்திரேலிய அணியானது இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. 

    இந்தச் சுற்றுபயணத்தில் இந்திய அணி  4 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடர், வருகிற பிப்ரவரி 9 முதல் தொடங்கவுள்ளது. 

    இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:

    பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, லபுஷேன், டிராவிஸ் ஹெட், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கேம்ரூன் கிரீன், நாதன் லயன், அஷ்டன் அகர், மிட்செல் ஸ்வெப்சன், முர்பி, ஸ்டார்க், ஹேசில்வுட், போலண்ட், லான்ஸ் மாரிஸ்.

    திரையரங்கை பிரித்து மேய்ந்து ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்.. பரபரப்பு வீடியோ..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....