இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 62 ரூபாய் அதிகரித்து ரூ.4,688-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
இந்தியாவில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,626 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 62 ரூபாய் அதிகரித்து ரூ.4,688-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 496 ரூபாய் அதிகரித்து ரூ.37,504-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், இந்தியாவில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,047 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 67 ரூபாய் அதிகரித்து ரூ.5,114-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 536 ரூபாய் அதிகரித்து ரூ.40,912-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
இந்தியாவில், நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.60.70-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் அதிகரித்து ரூ.61.70-க்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.8825 ஆக உள்ளது.