Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

    சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

    சென்னை: வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.2,141-க்கு விற்பனையாகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் கடந்த மே மாதம் 19-ம் தேதிக்கு பின் 4-வது முறையாக குறைத்துள்ளது. 

    இதன்படி, சென்னையில்  19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 36 ரூபாய் 50 காசுகள் குறைந்து, ரூ.2,141-க்கு விற்பனையாகிறது. 

    இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் 1068 ரூபாய் 50 காசுகள் என்ற விலையிலேயே விற்பனையாகிறது. 

    நாட்டின் தலைநகர் தில்லியில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை தற்போது 1,976 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.

    விமான பயணக்கட்டணம்; எங்கள் கைகளில் எதுவுமில்லை- இணை அமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....