Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

    சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

    சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியிடப்பட்டுள்ளது. 

    சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் 92.71 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர். இதில், மாணவிகள் 94.54 சதவீத பேரும் மாணவர்கள் 91.25 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலம் 98.82 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. 98.16 சதவீத தேர்ச்சியுடன் கர்நாடக மாநிலம் பெங்களூர் மண்டலம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் 97.79 சதவீத தேர்ச்சியுடன் தமிழக தலைநகர் சென்னை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. 

    தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு 7 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 

    தேர்வு முடிவுகளை https://cbseresults.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக தெரித்துக்கொள்ளாம்.

    உள்ளாடையைக் கழற்ற வற்புறுத்திய தேர்வு- தேர்வு கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....