Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கைலாசாவை அங்கீகரித்த அமேரிக்கா! நெவார்க்கும் நியூயார்க்கும்

    கைலாசாவை அங்கீகரித்த அமேரிக்கா! நெவார்க்கும் நியூயார்க்கும்

    கைலாசாவை அங்கீகரிக்கும் வகையில் ஐக்கிய அமெரிக்காவுடன் ஜனவரி 11 ஆம் தேதி இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

    ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நெவார்க் நகர அரங்கில் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில், ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்பிரியா நித்யானந்தா, மேயர் பராகா துணை மேயர் டிஃப்ரீடாஸ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் நியூ ஜெர்சியில் இருந்து கைலாசாவின் பிரநிதிகளும் கலந்து கொண்டனர். 

    நெவார்க் நகரம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம். கடந்த 2020 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அந்நகரத்தின் மக்கள் தொகை 311,549 ஆகும். இது அமெரிக்க நாட்டின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும், பாசை ஆற்றின் முகப்பில் இந்த நகரம் நியூயார்க் நகரத்தையும் நியூ ஜெர்சி துறைமுகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது.

    அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவிலிருந்து ‘இஸட்’ பிரிவுக்கு மாற்றப்பட்ட பாதுகாப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....