Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅடுத்த ஆண்டு இந்திய அணியின் பிளான் என்ன? - பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு..

    அடுத்த ஆண்டு இந்திய அணியின் பிளான் என்ன? – பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு..

    2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச ஆட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    இந்த ஆண்டு விரைவில் முடிவடையவுள்ளதை அடுத்து, வருகிற 2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் இந்தியாவில் இந்திய அணி விளையாடவுள்ள சர்வதேச ஆட்டங்கள் குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. 

    அதன்படி, இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளன. இவற்றுள்  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

    இலங்கையின் சுற்றுப்பயணம்;

    இச்சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 

    முதல் இருபது ஓவர்: ஜனவரி 3, மும்பை

    2-வது இருபது ஓவர்: ஜனவரி 5, புனே

    3-வது இருபது ஓவர்: ஜனவரி 7, ராஜ்கோட்

    முதல் ஒருநாள்: ஜனவரி 10, குவாஹாட்டி

    2-வது ஒருநாள்: ஜனவரி 12, கொல்கத்தா

    3-வது ஒருநாள்: ஜனவரி 15, திருவனந்தபுரம்

    நியூசிலாந்தின் சுற்றுப்பயணம்;

    இச்சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக  3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 

    முதல் இருபது ஓவர் : ஜனவரி 18, ஹைதராபாத்

    2-வது இருபது ஓவர் : ஜனவரி 21, ராய்பூர்

    3-வது இருபது ஓவர் : ஜனவரி 24, இந்தூர்

    முதல் ஒருநாள்: ஜனவரி 27, ராஞ்சி 

    2-வது ஒருநாள்: ஜனவரி 29, லக்னௌ

    3-வது ஒருநாள்: பிப்ரவரி 1, ஆமதாபாத்

     

    ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணம்; 

    இச்சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

    முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13, நாகபுரி 

    2-வது டெஸ்ட்: பிப்ரவரி 17-21, தில்லி 

    3-வது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா 

    4-வது டெஸ்ட்: மார்ச் 9-13, ஆமதாபாத்

    முதல் ஒருநாள்: மார்ச் 17, மும்பை 

    2-வது ஒருநாள்: மார்ச் 19, விசாகப்பட்டினம் 

    3-வது ஒருநாள்: மார்ச் 22, சென்னை

    ‘ஜிகர்தண்டா-2’ இப்படித்தான் இருக்குமாம் – கார்த்திக் சுப்புராஜ் சொன்ன தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....