Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபாடி அசத்திய அன்புமணி ராமதாஸ்! நண்பர்களுடனான சந்திப்பில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு...

    பாடி அசத்திய அன்புமணி ராமதாஸ்! நண்பர்களுடனான சந்திப்பில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு…

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பள்ளிக்கால தோழர்களை சந்தித்ததோடு ஆங்கில பாடலையும் உற்சாகமாகப் பாடியுள்ளார். 

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக விளங்கி வருபவர் அன்புமணி ராமதாஸ். இவர் ஏற்காட்டில் உள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளியில் 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயின்றார். 

    இந்நிலையில், மான்ட்ஃபோர்ட் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளனர். இதில் அன்புமணி ராமதாஸூம் கலந்துகொண்டார்.

    இந்த சந்திப்பில், அன்புமணி ராமதாஸ் தனது நினைவுகளை பகிர்ந்ததோடு, ஆங்கில பாடல் ஒன்றையும் பாடி அசத்தியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டில் நடந்த விதிமீறல்; விரிவான விசாரணை செய்ய ராமதாஸ் கோரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....