Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் அஜித்குமாரின் தந்தை இயற்கை எய்தினார்..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை இயற்கை எய்தினார்..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் இன்று காலை தனது 84-ஆவது வயதில் காலமானார். 

    தென்னிந்திய நடிகர்களின் முக்கியமான நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அஜித்குமார். இவரின் தந்தை பி.சுப்ரமணியம். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமான தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த பி.சுப்ரமணியம் இன்று காலை தனது 84-ஆவது வயதில் காலமானார். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து சினிமா பிரபலங்களும், அஜித் ரசிகர்களும் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியத்தின் உடல் காலை 10 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் தகனம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    லியோ படத்தில் கதிரா? – யூடியூபர் இர்பான் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஆச்சரியம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....