கிரிக்கெட்டை பொறுத்தவரை எந்த அளவுக்கு அதிக ரன்கள் எடுக்கிறார்களோ அதே அளவு பூஜ்ஜியத்திற்கு தனது விக்கெட்டை பறிகொடுத்திருப்பார்கள்! அப்படியாக பூஜ்ஜியத்தில் ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்த இந்திய வீரர்களின் வரிசையை காண்போம்!
வரிசை எண் | வீரர்களின் பெயர்கள் | மொத்த போட்டிகள் | டக் அவுட்டான போட்டிகள் |
1 | சச்சின் டெண்டுல்கர் | 664 | 34 |
2 | வீரேந்திர சேவாக் | 363 | 31 |
3 | கபில் தேவ் | 356 | 29 |
4 | சவுரவ் கங்குலி | 421 | 29 |
5 | விராட் கோலி | 438 | 29 |
6 | யுவராஜ் சிங் | 399 | 26 |
7 | சுரேஷ் ரெய்னா | 322 | 25 |
8 | ரோகித் சர்மா | 379 | 23 |
9 | திலிப் வெங்கசர்கார் | 245 | 22 |
10 | எம். எஸ். மகேந்திர சிங் தோனி | 535 | 21 |
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.