Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅதிக முறை பூஜ்ஜியத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்த இந்திய வீரர்கள்! சச்சினும் தோனியுமே இப்பட்டியலில் உள்ளனர்!

    அதிக முறை பூஜ்ஜியத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்த இந்திய வீரர்கள்! சச்சினும் தோனியுமே இப்பட்டியலில் உள்ளனர்!

    கிரிக்கெட்டை பொறுத்தவரை எந்த அளவுக்கு அதிக ரன்கள் எடுக்கிறார்களோ அதே அளவு பூஜ்ஜியத்திற்கு தனது விக்கெட்டை பறிகொடுத்திருப்பார்கள்! அப்படியாக பூஜ்ஜியத்தில் ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்த இந்திய வீரர்களின் வரிசையை காண்போம்!

    வரிசை எண்வீரர்களின் பெயர்கள்மொத்த போட்டிகள்டக் அவுட்டான போட்டிகள்
    1சச்சின் டெண்டுல்கர்66434
    2வீரேந்திர சேவாக்36331
    3கபில் தேவ்35629
    4சவுரவ் கங்குலி42129
    5விராட் கோலி43829
    6யுவராஜ் சிங்39926
    7சுரேஷ் ரெய்னா32225
    8ரோகித் சர்மா37923
    9திலிப் வெங்கசர்கார்24522
    10எம். எஸ். மகேந்திர சிங் தோனி53521

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....