Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குதிரை விமர்சனம்/சிறப்பு பார்வைஎதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள பிரத்யேக புகைப்படங்கள் இதோ!

    எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள பிரத்யேக புகைப்படங்கள் இதோ!

    நடிப்பில் வெகுநாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம்தான் எதற்கும் துணிந்தவன். வருகின்ற மார்ச் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள புகைப்படங்கள் இதோ!

     

    எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சத்யராஜ், டாக்டர் படப்புகழ் பிரியங்கா மோகன், சூரி, விஜய் டிவி பிரபலம் புகழ் என பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....