Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்த் திரைப்படங்கள்!

    தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்த் திரைப்படங்கள்!

    இந்திய திரைப்படத்துக்கான 68-வது இந்திய தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 9 பிரிவுகளில் பத்து விருதுகளை தமிழ்த்திரைப்படங்கள் பெற்றுள்ளது. 

    தேசிய விருதுகளை பெற்றுள்ள தமிழ்த்திரைப்படங்களின் பட்டியல்:

    • சிறந்த திரைப்படம் – சூரரைப்போற்று 
    • சிறந்த நடிகை – அபர்ணா முரளி – சூரரைப்போற்று 
    • சிறந்த நடிகர் – சூர்யா ( சூரரைப்போற்று) மற்றும் அஜய் தேவ்கன் (தன்ஹாஜி)
    • சிறந்த துணைநடிகை – லக்‌ஷ்மி பிரியா – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.
    • சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா, ஷாலினி உஷா ஐயர் – சூரரைப்போற்று
    • சிறந்த வசனம் – மடோனா அஷ்வின் – மண்டேலா 
    • சிறந்த பின்னணி இசை – ஜீ.வி.பிரகாஷ்குமார் – சூரரைப்போற்று
    • சிறந்த படத்தொகுப்பு – ஶ்ரீகர் பிரசாத் – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் 
    • சிறந்த தமிழ்த்திரைப்படம் – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் 
    • சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது – மடோனா அஷ்வின் – மண்டேலா 
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....