சென்னை: இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 11 ரூபாய் குறைந்து ரூ.4,838-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,849 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 11 ரூபாய் குறைந்து ரூ.4,838-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து ரூ.38,704-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,290 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 13 ரூபாய் குறைந்து ரூ.5,277-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து ரூ.42,216-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 63 ரூபாய் 30 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் குறைந்து 62 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.4525 ஆக உள்ளது.