Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வசூல் நிலவரம் என்ன?

    வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வசூல் நிலவரம் என்ன?

    வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    விஜய் – அஜித்குமார் இருவரும் தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திரங்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இருவரின் திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும் நாள் திருவிழாவாக மாறிவிடுகிறது. அப்படியான திருவிழாவை கடந்த 11-ஆம் தேதி வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் மூலமும், அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் நேற்று முதல் பல திரையரங்குகள் கண்டு வருகிறது. 

    வம்சி இயக்கி, தமன் இசையமைத்திருக்கும் வாரிசு திரைப்படமும், எச்.வினோத் இயக்கி, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் துணிவு திரைப்படமும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், இரு திரைப்படங்களுக்கும் கூட்டம் தொடர்ந்து அலைமோதி வருகிறது.

    இந்நிலையில், இரு திரைப்படங்களின் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி, இரு திரைப்படங்களும் தற்போது உலகளவில் தலா ரூ.150 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவைகள் முதல் ஐந்துநாள் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. 

    நிறைவடைந்த பாலமேடு ஜல்லிக்கட்டு; காரை பரிசாக பெற்ற வீரர்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....