Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்கிறிஸ்த்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்காக அறிமுகமாகும் கேக்! ஆவின் நிர்வாகத்தின் புதிய முயற்சி

    கிறிஸ்த்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்காக அறிமுகமாகும் கேக்! ஆவின் நிர்வாகத்தின் புதிய முயற்சி

    கிறிஸ்த்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி, புதிய முயற்ச்சியாக,
    கேக் தயாரிப்பு பணியில் ஆவின் நிர்வாகம் ஈடுபட உள்ளது.

    ஆவீன் நிர்வாகம் தினம் தோறும், விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்து, தமிழகம் முழுவதும் 4 விதமான பால் பாக்கெட்டுகள், இணிப்பு வகைகள் என 275 வகைகளில் பால் பொருட்களை உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு விற்பனைக்கு கொடுத்து வருகிறது.கடந்த தீபாவளி பண்டிகையின் போது 116 கோடி ரூபாய்க்கு ஆவீன் இனிப்புகள் விற்பனை செய்து ஆவீன் சாதனை புரிந்தது.

    புதிய முயற்ச்சியாக கேக் தயாரிப்பில் ஆவீன் நிர்வாகம் இறங்க உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏதுவாக வெண்ணிலா, சாக்லெட் வகைகளில் கேக் முதல் கட்டமாக அறிமுகபடுத்த உள்ளது. இந்த மாதமே இந்த கேக்கை அறிமுகம் செய்து கிறிஸ்த்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை இலக்கு வைத்து, விற்பனைக்கு இறங்க உள்ளது என ஆவீன் நிர்வாகம் தகவல் கூறியுள்ளது.

    நவ.26 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி; பள்ளிக்கல்வித்துறை முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....