Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பொன்னியின் செல்வன் படக்குழு ரசிகர்களுக்கு கொடுத்த ட்ரீட்!

    பொன்னியின் செல்வன் படக்குழு ரசிகர்களுக்கு கொடுத்த ட்ரீட்!

    பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து ‘ராட்சச மாமனே’ பாடலின் வீடியோ வெளிவந்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வனை இயக்கி வெளியிட்ட சந்தோஷத்தில் தற்போது மணிரத்னம் இருக்கிறார். 

    500 கோடி என்ற மாபெரும் வசூலை நோக்கி பொன்னியின் செல்வன் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தீபாவளி வெளியிடாக சர்தார் மற்றும் பிரின்ஸ் திரைப்படங்கள் திரைக்கு வந்தும், பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

    இப்படத்தில் ரசிக்க பல விடயங்கள் இருந்தாலும், பலராலும் ரசிக்கப்பட்டது பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள்தான். பொன்னி நதி, சோழா சோழா, ராட்சச மாமனே, அலைகடல், தேவராளன் ஆட்டம் என அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். 

    இதையும் படிங்கசொன்னதை செய்வார் பிரதமர் மோடி! இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக, அண்ணாமலை போட்ட ட்வீட்

    முன்னதாக, திரைப்படம் வெளியானதால் முதலில் ‘சோழா சோழா’ பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது. இது ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது ராட்சச மாமனே பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....