Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இன்ப அதிர்ச்சி கொடுத்த ராதிகா மற்றும் சக நடிகைகள்! பிறந்த நாளில் கவலைகளை மறந்த மீனா

    இன்ப அதிர்ச்சி கொடுத்த ராதிகா மற்றும் சக நடிகைகள்! பிறந்த நாளில் கவலைகளை மறந்த மீனா

    நடிகை மீனாவின் பிறந்தநாளை, சக திரையுலக தோழிகள் அனைவரும் இணைந்து கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

    தமிழ்த்திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. கணவர் மற்றும் குழந்தையுடன் மீனா மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இதனிடையே சமீபத்தில் அவரது கணவர் திடீரென காலமானார். கணவரின் இழப்பு நடிகை மீனாவுக்கு பேர் இடியாக அமைந்தது. 

    actress ramba

    இந்நிலையில், மீனாவின் பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று அவரின் திரையுலக தோழிகள் அவருக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளனர்.

    radhika

    நடிகை ராதிகா மீனாவை உணவகத்துக்கு அழைத்து சென்று விருந்து கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ரம்பா, சங்கவி, சங்கீதா ஆகிய நடிகைகளும் மீனாவை சந்தித்து நேரில் வாழ்த்து கூறி அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளனர். 

     

    தனது தோழிகளுடனான மீனாவின் புகைப்படங்கள் சமூக வளத்தங்களில் பகிரப்பட்டத்தை அடுத்து, மீனா கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளார் எனவும், இவரை இப்படி பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க : செல்வராகவன் நடிப்பில் மோகன்.ஜி இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ …ரிலீஸ் மாதம் இதுதான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....