Sunday, March 17, 2024
மேலும்

    ஆஸ்கர் பட்டியல் இதோ!

     

    ஆஸ்கர் விருது பட்டியல்;

    ‘ஆர்ஆர்ஆர்’
    • சிறந்த பாடல் – நாட்டு நாட்டு
    ‘ தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ‘
    • சிறந்த ஆவண குறும்படம் 
    ’ஆல் க்யொட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ 
    • சிறந்த ஒளிப்பதிவு (ஜேம்ஸ் ஃப்ரெண்ட்), 
    • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (கிறிஸ்டியன் எம். கோல்ட்பெக் மற்றும் எர்னஸ்டின் ஹிப்பர்), 
    • சிறந்த சர்வதேச திரைப்படம் ஆகிய விருதுகளை வென்றது.
    ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ 
    • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட்).
    ’தி வேல்’
    • சிறந்த நடிகருக்கான விருது – பிரெண்டன் ஃப்ரேசர்
    • சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்துக்கான விருதுகளையும் இப்படம் வென்றது.
    பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர்
    • சிறந்த ஆடை வடிவமைப்பு படத்துக்காக ரூத் கார்ட்டர் வென்றார்.
     ’வுமன் டாக்கிங்’
    • சிறந்த தழுவல் திரைக்கதை

    டாப் கன்: மேவரிக்

    • சிறந்த ஒலி – மார்க் வீங்கார்டன், ஜேம்ஸ் எச். மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர் பெற்றனர்.
    ’கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ’
    • சிறந்த அனிமேஷன் படம் 
     ’தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்’
    • சிறந்த அனிமேஷன் குறும்படம் –
    ’ஆன் ஐரிஷ் குட்பை’
    • சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – (An Irish Goodbye)
    நவல்னி’
    • சிறந்த ஆவணப்படம் 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....