Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு23.66 கோடி மதிப்பில் புதிய வாகனங்கள்- தமிழக அரசு

    23.66 கோடி மதிப்பில் புதிய வாகனங்கள்- தமிழக அரசு

    நகராட்சி அலுவலகப் பயன்பாட்டுக்காக ரூ.23.66 கோடி மதிப்பிலான 187 வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகரமன்றத் தலைவர்களிடம் வழங்கினார். 

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டுக்காக புதிய வாகனங்களை வழங்கிடும் திட்டம் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. 

    அதன்படி, நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டுக்காக ரூ. 23.66 கோடி மதிப்பிலான 187 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில் அதற்கான சாவிகளை நகரமன்றத் தலைவர்களிடம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி இத்திட்டத்தை தொடக்கி வைத்தார்.

    சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....