Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரபல நடிகரின் தாயார் காலமானார்.... ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல்!

    பிரபல நடிகரின் தாயார் காலமானார்…. ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல்!

    பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி காலமானார். 

    தென்னிந்திய திரையுலகில் முக்கியமான நடிகர், மகேஷ்பாபு. இவருக்கு பெரும் ரசிக பட்டாளம் உள்ளது. மேலும், இவர் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன். 

    தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், நடிகர் மகேஷ் பாபுவின் தாயாருமான இந்திரா தேவி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் இந்திரா தேவி காலமானார். 

    இதைத்தொடர்ந்து, திரையுலகினரும் ரசிகர்களும் மகேஷ்பாபுவின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க : ‘தயவுசெய்து என்னைப் பார்த்துவிடு’ – சமந்தாவிடம் கெஞ்சும் அந்த காதல்… வரிகளில் வித்தை செய்த மதன் கார்க்கி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....