Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை போட்டி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்...

    கால்பந்து உலகக் கோப்பை போட்டி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்…

    கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் இன்று முதல் நாக்-அவுட் சுற்றுகள் நடைபெறவுள்ளது.

    நடப்பாண்டிற்கான சர்வதேச கால்பந்து உலகக் கோப்பை போட்டி, கத்தாரில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கப்பட்ட கால்பந்து உலகக் கோப்பை திருவிழா வருகிற 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலகெங்கிலும் இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது அதிகளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

    32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை போட்டியானது தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 20-ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வந்த லீக் சுற்று தற்போது முடிவடைந்துள்ளன.

    இதைத்தொடர்ந்து, இன்று முதல் நாக்-அவுட் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இந்த நாக்-அவுட் சுற்றுக்கு மொத்தம 16 அணிகள் முன்னேறியுள்ளன. 

    அவைகளாவன;

    பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டீனா, போலந்து, மொராக்கோ, குரோசியா, ஜப்பான், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, தென் கொரியா. 

    கால்பந்து உலகக் கோப்பை – விடாது துரத்தும் சர்ச்சையிலும் 220 பில்லியன் டாலர் செலவு செய்த கத்தார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....