Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்2022-இன் சிறந்த திரைப்படம் எது? - ரிப்போர்ட் இதோ...

    2022-இன் சிறந்த திரைப்படம் எது? – ரிப்போர்ட் இதோ…

    நாம் 2022-ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2023-ஆம் ஆண்டிற்குள் நுழையவுள்ளோம். இந்நிலையில், இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்த திரைப்படம் குறித்து சமூகவலைதளம் முழுவதும் விவாதங்களும், எத்திரைப்படம் அதிளவு கவர்ந்துள்ளது என்று தரவரிசைப்பட்டியலும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. 

    அந்த வகையில் வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் 2022-ஆம் ஆண்டு வெளிவந்தத் திரைப்படங்கள் சார்ந்து, ஏழு பிரிவின் கீழ் வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பணியாளர்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், நடிகர், நடிகை, இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர்களுக்கு வாக்குகள் செலுத்தினர். 

    அவர்கள் வாக்கு செலுத்தியதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படைப்புகளையும், படைப்பாளிகளையும் இங்கே காணலாம். 

    • பிடித்த திரைப்படம் (திரையரங்குகள்) – விக்ரம் 

    tanakkaran

    • பிடித்த திரைப்படம் (ஓடிடி) – டாணாக்காரன்

    • பிடித்த நடிகர் – கமல் (விக்ரம்) 

    • பிடித்த நடிகை – சாய்பல்லவி (கார்கி) 

    • பிடித்த இசையமைப்பாளர் – அனிரூத் ( விக்ரம், திருச்சிற்றம்பலம், பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல்) 

    • பிடித்த இயக்குநர் – லோகேஷ் கனகராஜ் (விக்ரம்) 
    • பிடித்த மாற்றுமொழி திரைப்படம் – கே.ஜி.எஃப் 2 
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....