Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சொன்னதை செய்வார் பிரதமர் மோடி! இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக, அண்ணாமலை போட்ட ட்வீட்

    சொன்னதை செய்வார் பிரதமர் மோடி! இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக, அண்ணாமலை போட்ட ட்வீட்

    சென்னை: 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    நமது நாட்டிற்கு சேவை செய்யக் காத்திருக்கும் 75,000 இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார்.

    நமது நாட்டிற்கு சேவை செய்யக் காத்திருக்கும் 75,000 இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க:பண்டிகை காலத்திலும் குறைந்து வரும் தங்கத்தின் விலை: மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....