Saturday, May 11, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'கஸ்டடி' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

    ‘கஸ்டடி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

    கஸ்டடி திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது. 

    மாநாடு, மன்மத லீலை போன்ற வெற்றி திரைப்படங்களுக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கும் படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நாக சைன்யாவுக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு ‘கஸ்டடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இப்படத்தில் பிரேம்ஜி, சம்பத், பிரியாமணி, அரவிந்த் சாமி நடித்துள்ளனர். 

    இந்தத் திரைப்படத்தில் நாக சைதன்யா காவலர் வேடத்தில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லனாக அரவிந்த் சாமி மற்றும் சரத்குமாரும் நடித்துள்ளனர். 

    வருகிற மே மாதம் 12-ஆம் தேதி கஸ்டடி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது. 

    முன்னதாக இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....