Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா13 மாநிலங்கள் மின்சாரம்  வாங்க, விற்க மத்திய அரசு தடை

    13 மாநிலங்கள் மின்சாரம்  வாங்க, விற்க மத்திய அரசு தடை

    தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க நேற்று (ஆகஸ்ட் 18) இரவு முதல் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    மின் உற்பத்தி நிறுவனங்கள்  ரூ.5,100 கோடி நிலுவைத் தொகை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

    மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதின் காரணமாக, பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    ஓஎன்ஜிசியுடன் கைகோர்த்த முன்னணி சர்வதேச எண்ணெய் நிறுவனம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....