Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!

    ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!

    ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச இருபது ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கபட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா அணிகளுக்கு எதிரான இருபது ஓவர் தொடர்களில் விளையாடும் இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி: 

    ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பாண்டியா, சஹால், அக்ஷர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், தீபக் சஹார், முகமது ஷமி.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி:

    ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், சஹால், அக்ஷர் படேல், பும்ரா, ஹர்ஷல் படேல், தீபக் சஹார், முகமது ஷமி.

    உலக கோப்பை டி20 கிரிக்கெட்டில் தோனி – இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....