சென்னை: ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 23 ரூபாய் குறைந்து ரூ.5,230-க்கு விற்பனையாகிறது
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று (ஜூலை 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,815 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து ரூ.4,795-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ.38,360-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று (ஜூலை 31) ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,253 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 23 ரூபாய் குறைந்து ரூ.5,230-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து ரூ.41,840-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், நேற்று (ஜூலை 31) ஒரு கிராம் வெள்ளி 63 ரூபாய் 70 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) ஒரு கிராம் வெள்ளி 0.40 காசுகள் குறைந்து 63 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.2725 ஆக உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு